“எம் பாதுகாவலியாம் லூர்து அன்னையின் அருளும் ஆசீரும் உங்கள் மீதும் உங்கள் யாவற்றின் மீதும் இருப்பதாக”
புனித லூர்து அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!