பெரிய வியாழன்
பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவே வந்தேன் என்று சொல்லளவில் மட்டுமல்ல சீடர்களின் பாதங்களை கழுவி அவ்வார்த்தை களுக்கு நமதாண்டவர் இயேசு தன்னையே தாழ்த்தி உருவம் கொடுத்தவர்…..
ஏனெனில் மனிதர்களான எமது மீட்புக்காக பச்சை மரமாக பெத்லகேமில் பிறந்தவர் தனித்த மரமாக ஜெத்சமெனியில் தவித்த வேளையிலும் “ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா“ என செபிக்கு மாறு எம்மிடம் விண்ணப்பம் செய்த இரவும் இந்த இரவுதான்
ஆண்டவர் இயேசு ஜெத்சமெனியில் பாடுகள்பட்டபோது தலைமைச்சீடர் பேதுருவும் – காட்டிக் கொடுத்த யூதாசும் தாம் யார் என தமது உள்ளார்ந்த மனிதனை உணர்ந்து கொண்ட இரவும் இந்த இரவுதான்
https://www.youtube.com/watch?v=SEIAet7jYts
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே
பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ
இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்.

போயிட்டி தூய லூர்து அன்னை ஆலயம் வருடாந்த பெருவிழா 11.02.2024
போயிட்டி லூர்து அன்னையின் திருவிழா-2024



